அயல் நாட்டினர்

DSC02892
தென் கொரியாவிலிருந்து வருகைப்புரிந்து பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடத்தைப் பார்வையிட்ட சாங் வூ லீ

தமிழ் மொழியின் சிறப்பையும் வரலாற்றையும் தெரிந்துகொள்ள (youtube) –வலையொளியில் ஆய்வு செய்யும்போது பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடத்தைப் பற்றி அறிந்ததாக கூறினார்.காட்சிக் கூடத்தைப் பார்வையிட்டு அறிவுத்திறன் தொழில்நுட்பம் கலாச்சாரம் மற்றும் வரலாறுகளில் தமிழ்மொழி வியப்பில் ஆழ்த்துவதாகக் கூறினார்.